Download facebook video

E.g. Url: https://www.facebook.com/cnn/videos/10155583907466509/
or ID: 10155583907466509

Tips:Replace Url: The fastest way to download a facebook video.
Replace: https://www.facebook.com/thisisinsider/videos/1582105862096806/
to: https://www.fbodownloader.info/thisisinsider/videos/1582105862096806/

How to copy Facebook Video Url

Right click on video -> Show video URL -> Copy Url

Download facebook video உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம் அமெரிக்காவில் உருவானதேன்

உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம் அமெரிக்காவில் உருவானதேன்?

ஆப்ரிக்காவுக்கு வெளியே மினிசோட்டாவில் தான் அதிகமான சொமாலியர்கள் வாழ்கிறார்கள்.

தாய்நாட்டிலிருந்து வெகுதொலைவில் வாழும் இவர்கள், தம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க விரும்புகிறார்கள்.

அந்த நோக்கத்துடன் அவர்கள் உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகத்தை அங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.

மினியாபோலிஸிலுள்ள அந்த அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்ற பிபிசி அது குறித்து தயாரித்துள்ள காணொளி.
Embed Facebook Video
Video Loading ...
உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம் அமெரிக்காவில் உருவானதேன்?
89 likes - 0 comments

More videos from BBC News தமிழ்

ஓய்ந்ததா ஸ்டெர்லைட் எதிர்ப்பு?- கிராம மக்களின் கருத்து
Download facebook video ஓய்ந்ததா ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்களின் கருத்து

ஓய்ந்ததா ஸ்டெர்லைட் எதிர்ப்பு?- கிராம மக்களின் கருத்து

FACEBOOK
Ruban Leon